யாழ் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.
விஞ்ஞானப் பிரிவு
யாழ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டபோதே விஞ்ஞான பீடமும் ஆரம்பிக்கப்பட்டது.இப்பீடத்தில் கணிதப்பிரிவு, பெளதிகப்பிரிவு, இரசாயனப்பிரிவு, தாவரவியல்பிரிவு, விலங்கியல்பிரிவு, கணிணிப்பிரிவு, என்பன பிரதானமாகக் காணப்படுகின்றது. தற்போது 2ஆம்வருடத்தில் 106 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.
"எதிர்வரும் சனிக்கிழமை அன்று (16-02-2008) சிரேஷ்ட மாணவர்களுக்கான பிரிவுபசார விழா நடைபெறவுள்ளது.எமது நண்பர்களை இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்."இது
KIT, Dialog பக்கேஜ்(Not University packege) இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டும் வரையறையற்ற SMSகளை அனுப்பும் வசதி ஆகும்..
இதற்கு நீங்கள் வைத்திருக்கும் Dialog KIT,பக்கேஜ் SIMஇல் இருந்து
ACTspace
DMAIL என Type செய்து 678 எனும் இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.
அதன் பின்னர் இவ் இணையத்தளத்தின்
"இலவச SMS(071)" எனும் Linkஇல் இருந்து வரையறையற்ற SMSகளை அந்த இலக்கத்திற்கு அனுப்பலாம்..
மேலும்
MOBITEL, SUNTEL CDMA இலக்கங்களுக்கு சாதாரணமாக SMSஅனுப்பலாம்.
அனுசரனை:
"www.iguys.org" and அஜந்தன்(இந்தியா) - விலகிய நண்பன்
சண்முகராசா அஜந்தன்,
இல:125, கடல்முக வீதி, திருகோணமலை.
பதிவு இல: 2005/SP/75.
தொலைபேசி: 0775171984,
மின்னஞ்சல்: ajanpupil@yahoo.com, ajanpupil@gmail.com